பி.எம்.இந்தியா

ஊடகங்களில்

media coverage
24 Sep, 2018
சிக்கிம் மாநிலத்தில் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள பாக்யோங் விமானநிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
மலையக சாலைகள் வழியாக ஐந்து மணி நேர பயணத்தின் சிரமத்தை தவிர்க்கவும் சிக்கிமின் குடிமக்களை மாநிலத்திற்கு எளிதாக கொண்டு வருவதற்கும் பாக்யோங் விமான நிலையம் அமைந்துள்ளது.
சிக்கிம் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்த பாக்யோங் விமான நிலையம் பெரிதும் உதவும்
media coverage
24 Sep, 2018
புகைப்பட கலைஞராக மாறிய பிரதமர் மோடி, சிக்கிம் மாநிலத்தில் அவர் எடுத்த இயற்கை எழில்கொஞ்சும் மலைகள் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
சிக்கிம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு அவர் எடுத்த 4 புகைப்படங்களை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
சிக்கிம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு அவர் எடுத்த 4 புகைப்படங்களை ‘ சாந்தம் மற்றும் அற்புதம்’ எனக் குறிப்பிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
media coverage
24 Sep, 2018
#AyushmanBharat திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் இந்த திட்டம் 50 கோடி இந்திய மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு வழங்கும்.
#AyushmanBharat திட்டம் ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்’ என்ற யோசனை அடிப்படையாக கொண்டுள்ளது: பிரதமர் மோடி
#AyushmanBharat திட்டத்தின் பலன்கள் மூலம் அனைவரும் பயனடைவார்கள்: பிரதமர் மோடி
media coverage
24 Sep, 2018
ராஞ்சி: உலகிலேயே மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார்.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீட்டுத் திட்டம் 50 கோடி இந்திய மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
#AyushmanBharat திட்டம் இந்தியாவில் சுகாதார சூழ்நிலையை மாற்றியமைத்து மற்ற நாடுகள் இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடிய சிறந்த மாதிரியாக திகழ்கிறது: பிரதமர்
media coverage
24 Sep, 2018
#AyushmanBharat திட்டம் தொடங்குவதற்கு ஒரு நாளைக்குள்ளேயே தகுதியுள்ள பயனாளிகள் பலன்களைப் பெறுகின்றனர்.
#AyushmanBharat மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு மருத்துவ காப்பீட்டு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆயுஸ்மான் பாரத் திட்டத்தை உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகிறது.
media coverage
23 Sep, 2018
உலகிலேயே மிகப்பெரிய காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீட்டுத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று ராஞ்சியில் துவக்கி வைக்கிறார்.
பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீட்டுத் திட்டம் 50 கோடி இந்திய மக்களுக்கு மருத்துவ காப்பீட்டு வழங்கயுள்ளது #AyushmanBharat
#AyushmanBharat மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவ காப்பீட்டு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
media coverage
23 Sep, 2018
மேற்கு ஒடிசாவில் ஜர்சுகுடா விமான நிலையத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார், இது ஒரு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மாநிலமாக ஒடிசாவை உருவாக்கும் என்று தெரிவிக்கிறது.
ஜர்சுகுடா விமான நிலையம் மூலம் தாதுவளம் நிறைந்த ஒடிசா மாநிலத்தின் மேற்கு பகுதியில் இனி முதலீடுகளும், தொழில்வளமும் பெருகும்: பிரதமர் மோடி
ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் உள்ளிட்ட கிழக்கு இந்திய மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது: பிரதமர் மோடி
media coverage
22 Sep, 2018
சிசு இறப்பு விகிதம் பெரும் அளவுக்கு குறைவை பதிவு செய்துள்ளது இந்தியா இதற்கு #SwachhBharat திட்டம் உதவியுள்ளது: வல்லுநர்
பிரதமர் மோடியின் பெண்கள் மற்றும் ஏழை நலன்புரி ஊழியர்களின் பிரச்சாரங்கள் பெண்களுக்கு மரியாதை மற்றும் பாதுகாப்பை அதிகரித்துள்ளது.
#SwachhBharat இயக்கத்தின் விளைவாக கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி மிகவும் அதிகரித்துள்ளது.
media coverage
22 Sep, 2018
பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் தனது இளம் நண்பர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாக்ரமில் பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி வாரணாசியில் தனது இளம் நண்பர்களுடன் எடுக்கப்பட்ட விளையாடும் புகைப்படத்தை இன்ஸ்டாக்ரமில் பகிர்ந்துள்ளார்
பிரதமர் மோடி வாரணாசியின் ஆரம்ப பள்ளியிலுள்ள குழந்தைகளுடன் எடுக்கப்பட்ட விளையாடும் புகைப்படத்தை இன்ஸ்டாக்ரமில் பகிர்ந்துள்ளார்
Loading