பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஃபிஃபா யூ-17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளுக்கும் பிரதமர் வாழ்த்து

ஃபிஃபா –யூ 17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்க உள்ள அனைத்து அணியினரையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வரவேற்று தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

“ஃபிஃபா –யூ 17 உலகக் கோப்பை பந்தயத்தில் பங்கேற்க உள்ள அனைத்து அணியினரையும் நான் இதமாக வர்வேற்கிறேன். அவர்களுக்கு என் வாழ்த்துகள். ஃபிஃபா –யூ 17 உலகக் கோப்பை பந்தயம் கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் விருந்தாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.