பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிதார்-காலாபுராகி இடையேயான புதிய ரெயில் நிலையத்தை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்

பிதார்-காலாபுராகி இடையே புதிய ரெயில் பாதையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அர்ப்பணித்தார். இதைக் குறிக்கும் வகையில் பிதார் ரெயில் நிலையத்தில் கல்வெட்டினை அவர் திறந்து வைத்தார்.

பிதார்-காலாபுராகி இடையே டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் போக்குவரத்து சேவையை (டெமு) பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.