பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களை பிரதமர் திரு, நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு வாழ்த்துகள். மாபெரும் துறவியும், பெரும் இலக்கியவாதியுமான அவரது வளமான லட்சியங்கள் மற்றும் பணிகள் தலைமுறைகளுக்கு வழிகாட்டும் वाल्मीकि जयंती पर शुभकामनाएं। ” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.