பி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்

                                                                                                                (சரிபார்க்கப்பட்ட நாள் : 03.09.2017)

பிரதமர்
திரு. நரேந்திர மோடி பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம்,

அணுசக்தி துறை,

விண்வெளித் துறை,

அனைத்து முக்கியக் கொள்கை சார்ந்த விவகாரங்கள்

மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர இலாகாக்கள் அனைத்தும் பிரதமர் வசம் உள்ளன.

கேபினட் அமைச்சர்கள்
1 திரு. ராஜ்நாத் சிங் உள்துறை
2 திருமதி. சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை
3 திரு. அருண் ஜேட்லி நிதி, கம்பெனி விவகாரங்கள்,
4 திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்

கப்பல் போக்குவரத்துத் துறை மற்றும் நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை உயிர்ப்பித்தல்

5 திரு. சுரேஷ் பிரபு வர்த்தகம் மற்றும் தொழிற்துறை
6 திரு.டி.வி. சதானந்த கவுடா புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கத் துறை
7 செல்வி உமா பாரதி குடிநீர் மற்றும் துப்புரவு
8 திரு. ராம் விலாஸ் பாஸ்வான் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்
9 திருமதி. மேனகா சஞ்சய் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
10 திரு. அனந்த் குமார் ரசாயனப் பொருட்கள் மற்றும் உரங்கள் , நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
11 திரு. ரவி சங்கர் பிரசாத் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை

 

12 திரு. ஜகத் பிரகாஷ் நட்டா சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை
13 திரு. அசோக் கஜபதி ராஜூ புசாபதி சிவில் விமானப் போக்குவரத்து
14 திரு. ஆனந்த் கீத்தே கனரக தொழில்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
15 திருமதி. ஹர்சிம்ரத் கவுர் பாதல் உணவு பதனிடும் தொழில்கள்
16 திரு. நரேந்திரசிங் தோமர் ஊரக மேம்பாடு,

பஞ்சாயத்ராஜ்

சுரங்கங்கள்

17 திரு. சவுத்ரி பிரேந்தர் சிங்

 

எஃகுத் துறை
18 திரு. ஜூவல் ஓராம் பழங்குடியினர் நலத்துறை
19 திரு. ராதா மோகன் சிங் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
20 திரு. தாவார் சந்த் கேலாட் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
21 திருமதி. ஸ்மிருதி ஜூபின் இரானி ஜவுளி

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை

22 டாக்டர் ஹர்ஷ் வர்தன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

புவி அறிவியல், சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்

23 திரு.பிரகாஷ் ஜவ்டேகர் மனிதவள மேம்பாடு
24 திரு. தர்மேந்திர பிரதான் பெட்ரோலியம் மற்றும் இயற்க எரிவாயு
திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு
25 திரு. பியூஷ் கோயல் ரெயில்வே
நிலக்கரி
26 திருமதி. நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு
27 திரு. முக்தார் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் விவகாரங்கள்
இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு)
1 திரு. ராவ் இந்தர்ஜித் சிங் திட்டமிடல் (தனிப் பொறுப்பு)

ரசாயனம் மற்றும் உரங்கள்

2 திரு. சந்தோஷ் குமார் கங்குவார் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
3. திரு. ஸ்ரீபத் யெஸ்ஸோ நாயக் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா மற்றும் ஓமியோபதி (ஆயுஷ்)
4 டாக்டர் ஜிதேந்திர சிங் வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு)

பிரதமர் அலுவலகம்

பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம்

அணுசக்தி

விண்வெளி

5 டாக்டர் மகேஷ் சர்மா கலாச்சாரம்
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்
6 திரு.கிரி ராஜ் சிங் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்
7 திரு.மனோஜ் சின்ஹா தொலைதொடர்பு (தனிப்பொறுப்பு)

ரயில்வே

8 கர்னல். (ஓய்வு) ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு
தகவல் மற்றும் ஒலிபரப்பு
9 திரு. ராஜ் குமார் சிங் மின்சாரம்
புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
10 திரு. ஹர்தீப் சிங் புரி வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள்
11 திரு. அல்போன்ஸ் கண்ணன்தானம் சுற்றுலா
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
இணை அமைச்சர்கள்
1 திரு. விஜய் கோயல் நாடாளுமன்ற விவகாரங்கள்
புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்கல்
2 திரு. பொன். ராதாகிருஷ்ணன்  நிதி

கப்பல் துறை

3 திரு. எஸ்.எஸ். அலுவாலியா குடிநீர் மற்றும் துப்புரவு
4 திரு. ரமேஷ் சந்தப்பா ஜிகாஜினாகி குடிநீர் மற்றும் துப்புரவு
5 திரு. ராம்தாஸ் அத்வாலே சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
6 திரு. விஷ்ணு தேவ் சாய் எஃகு
7 திரு. ராம் கிருபால் யாதவ் ஊரக வளர்ச்சி
8 திரு. ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் உள்துறை
9 திரு.ஹரிபாய் பார்த்திபாய் சவுத்ரி சுரங்கம்
நிலக்கரி
10 திரு.ராஜேன் கோஹென் ரயில்வே
11 ஜென. (ஓய்வு) வி.கே. சிங் வெளியுறவு
12 திரு.பர்ஷோத்தம் ரூபாலா வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்

பஞ்சாயத்து ராஜ்

 

13 திரு. கிருஷன் பால் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
14 திரு. ஜஸ்வந்த்சின் சுமன்பாய் பபோர் பழங்குடியினர் நலன்
15 திரு. ஷிவ் பிரதாப் சுக்லா நிதி
16 திரு. அஸ்வினி குமார் சவுபே சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
17 திரு.சுதர்சன் பகத் பழங்குடியினர் நலன்
18 திரு.உபேந்திர குஷ்வாஹா மனிதவள மேம்பாடு
19 திரு. கிரண் ரிஜிஜூ உள்துறை
20 டாக்டர் விரேந்திர குமார் மகளிர் மற்றும் குழந்தை மேம்பாடு
சிறுபான்மையினர் விவகாரங்கள்
21 திரு. அனந்த் குமார் ஹெக்டே திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு
22 திரு.எம்.ஜே.அக்பர் வெளியுறவு
23 சாத்வி நிரஞ்ஜன் ஜோதி உணவு பதனிடும் தொழில்கள்
24 திரு. ஒய்.எஸ்.சவுத்ரி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

புவி அறிவியல்

25 திரு. ஜெயந்த் சின்ஹா சிவில் விமான போக்குவரத்து
26 திரு. பாபுல் சுப்ரியோ கனரக தொழிற்சாலைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்
27 திரு. விஜய் சம்ப்லா சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
28 திரு. அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்ற விவகாரத்துறை,
நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல்
29 திரு. அஜய் தாம்தா ஜவுளி
30 திரு, கிருஷ்ண ராஜ் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
31 திரு. மன்சுக் எல். மாண்டவ்யா சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல், இரசாயனம் மற்றும் உரங்கள் துறை
32 திருமதி. அனுப்ரியா பட்டேல் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்
33 திரு. சி.ஆர். சவுத்ரி நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவிநியோகம்
வர்த்தகம் மற்றும் தொழிற்துறை
34 திரு. பி.பி. சவுத்ரி சட்டம் மற்றும் நீதி.

பெருநிறுவனங்கள் விவகாரங்கள்

35 டாக்டர். சுபாஷ் ராம்ராவ் பாம்ரே பாதுகாப்பு
36 திரு. கஜேந்திர சிங் ஷேகாவத் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்
37 டாக்டர் சத்ய பால் சிங் மனித வள மேம்பாடு
நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல்

(சரிபார்க்கப்பட்ட நாள் : 03.09.2017)

 
Click here to download (PDF format)