அனைத்துப் பிரச்சனைகளுக்குமான தீர்வும் பேச்சுவார்த்தையில்தான் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். வலிமை என்பதே அதிகாரத்தைக் குறிப்பதாகும் என்று முன்பு நம்பப்பட்டது. ஆனால் இப்போது அதிகாரமானது கருத்துக்களின் வலிமை, சிறப்பான பேச்சுவார்த்தை ஆகியவை மூலமே வர வேண்டும்