ஆசியாவின் முக்கியமான இடத்தில் இந்தியா உள்ளது. அதனால், ஆசிய நாடுகளுக்கு இடையிலான இணைப்பை ஏற்படுத்த நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஒன்றுக்கொன்று முரண்பட்ட ஆசிய நாடுகள், ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்படி செய்யவேண்டும். ஆசிய ஒற்றுமை, உலகத்தை ஒழுங்குப்படுத்தும்.