இந்தியாவின் பலம் அதன் கிராமங்களில் உள்ளது. இந்தியாவில் உள்ள நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் இடையே உள்ள வேற்றுமைகளுக்கு இடையே பாலம் அமைப்பதுதான் நமது நோக்கம். நகரங்களில் உள்ள வசதிகள் அனைத்தும் கிராமங்களுக்கும் கிடைக்க வேண்டும். - ஜாம்ஷெட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி