இந்தியாவுடன் தொடர்பும் நல்லுறவும் கொள்ள எல்லா நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.  உலகத்துடனான இந்தத் தொடர்பை மேலும் முன்னெடுத்துச் செல்வதில் வெளிநாடுகளில் வசிக்கும் நம் இந்தியர்கள் பெரும் பங்கினை வகிக்கலாம். அதே சமயம், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுடனும் நாம் நல்லுறவையும் தொடர்பையும் மேற்கொள்ளவேண்டியது அவசியம்.  - பிரவாசி பாரதீய கேந்திரா தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் திரு. மோடி.