இந்தியாவுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் உலக நாடுகள் காட்டும் அக்கறை அதிகரித்து வருகிறது. அத்தகைய நிலையில், “முன்பின் தெரியாத சக்தியால் வுரம் அச்சுறுத்தல்” தடையாக இருக்கலாம். இதை வெற்றிகொள்வதற்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவி செய்யலாம். - பிரவாசி பாரதீய கேந்திரா தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் திரு. மோடி.