இந்தியா 75வது சுதந்திர தினவிழாவைக் கொண்டாடும்போது, அனைத்து குடிசைப்பகுதிகளும், சிமென்ட் வீடுகளாக மாறியிருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கனவு.