இந்த நாடு, நமது அரசு, நமது அமைப்பு முறைகள்… இவை அனைத்தும் ஏழை மக்களுக்கானது. ஏழைகள் வறுமைக்கு எதிராக போராடுவதற்கான அதிகாரம் பெற வேண்டும் என்பது நமது நோக்கம். - வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி.