இந்த நூற்றாண்டு ஒரு ஆசிய நூற்றாண்டாக இருக்கப் போகிறது எனக் கூறுகிறார்கள். கவுதம புத்தர் மேற்கொண்ட பாதை, நோக்கங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளாமல் இந்த நூற்றாண்டு ஓர் ஆசிய நூற்றாண்டாக இருக்க முடியாது என என்னால் உறுதியாகக் கூற முடியும்.
பகிர்