இந்த முறை பங்கேற்கும் குழுவினரை முன்னதாகவே அனுப்பி வைக்கிறோம், அதனால் விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் உள்ளூர் நிலைமையை நன்கு அறிந்து கொள்ள முடியும். – புது தில்லியில் நடைபெற்ற “ரியோ ஓட்டம்” நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்த பிரதமர்.