இன்றைய தலைமுறையினராகிய நமக்கு, வளமான இயற்கை வளத்தினை, எதிர்கால சந்ததியினருக்காக, அவற்றின் பாதுகாவலராகச் செயல்பட வேண்டிய பொறுப்புள்ளது. பருவ நிலை மாற்றம் என்பது மட்டுமே பிரச்சனை அல்ல; அது பருவநிலைக்கான நீதி பற்றியதாகும்
பகிர்