இயற்கைக்கு மரியாதை அளிப்பது என்பது நமது பாரம்பரியத்திலேயே ஊறிய ஒன்றாகும். பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம், நமது சுய விருப்பத்தில் அறிவாண்மையாக உள்ளது.