உங்களில் பலர் உங்களின் குழந்தைப் பருவத்தை சிந்தித்து பார்ப்பீர்கள். முக்கியமாக அன்றைக்கு செயல்படுத்த முடியாத காரியங்களை சிந்தித்துப் பார்ப்பீர்கள். அதனை மறந்து, நீங்கள் சாதித்துள்ள விஷயங்களையும் சாதிக்க நினைக்கும் விஷயங்களையும் சிந்தித்துப் பாருங்கள்.” – ஜம்மு காஷ்மீரில் பிரதமர்