உலகப் பொருளாதாரத்தின் ஒளிமிக்கதொரு பகுதியாக இந்திய விளங்குகிறது. மிகக் குறைவான பணவீக்கம், நடப்புக் கணக்கு பற்றாக்குறைக்குச் செலுத்தப்படும் மிகக் குறைவான கையிருப்புத்தொகை, அதிகமான வளர்ச்சி விகிதம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். சிறந்த கொள்கையின் விளைவாகவே இதை எட்டியுள்ளோமே தவிர, அதிர்ஷ்டத்தினால் அல்ல என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்