உலகில் உள்ள பணியாளர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்திய காலம் மலை ஏறிவிட்டது. இப்போது தொழிலாளர்களே உலகை ஒன்று படுத்துங்கள் என்ற காலம்தான் உள்ளது. - உத்தரபிரதேசம் பாலியாவில் பிரதமர் நரேந்திர மோடி