உலக மக்களின் மனங்களை நமது விளையாட்டு வீரர்கள் வெல்லுவார்கள் என்பது உறுதி, மேலும் இந்தியா எதைப் பற்றியது என்பதை உலகுக்கு அவர்கள் காட்டுவார்கள் . - புது தில்லியில் நடைபெற்ற “ரியோ ஓட்டம்” நிகழ்ச்சியை கொடி அசைத்து துவக்கி வைத்த பிரதமர்.
பகிர்