உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து குறித்த புதிய சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது. சிறந்த போக்குவரத்து முறை மிகத் துரிதமாக வளர்ச்சியடைய இந்தச் சட்டம் உதவும். இதன் மூலம் நீர்வழிப் போக்குவரத்துக்குத் தகுதியான பாதைகள் தற்போதுள்ள 5லிருந்து 106ஆக உயரும்