என்னைப் பொறுத்தவரை ஸ்போர்ட்ஸ் என்பதில் எஸ் திறமைக்கும் பி தொடர்ந்து முயற்சிப்பதற்கும் ஓ நம்பிக்கைக்கும் ஆர் மீட்டெழிச்சிக்கும் டி தாக்குப் பிடித்தலுக்கும் எஸ் உடல் வலுவுக்கும் எனப் பொருள் கொள்கிறேன் – பிரதமர் நரேந்திர மோடி ரிலையன்ஸ் நிறுவனத்தின் இளைஞர் விளையாட்டுக்கள் துவக்க நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் கலந்துரையாடும் போது.