எரிசக்தித் துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட உதய் திட்டமானது மாநில அரசுகளுக்கான ஊக்கத்தொகைக்கான கட்டமைப்பையே நிரந்தரமாக மாற்றியுள்ளது. குறிப்பான நடைமுறை இலக்குகள் செயல்பாட்டிற்கான நம்பிக்கையான ஊக்கத்தொகைகளின் மூலம் வலுப்படுத்தப்படுகின்றன.
பகிர்