எல்லோரையும் அரவணைத்துச் செல்வதில்தான் இந்தியா நம்பிக்கை கொண்டுள்ளது. ஒரு நில நடுக்கத்தில் நேபாள நாடே மிரண்டு போயிருந்தது. அவர்களுக்கு உதவினோம். மனிதாபிமான அடிப்படையில் உதவிக் கரம் நீட்டினோம். யேமன் நாடாகட்டும், மாலத்தீவுகள் நாடாகட்டும் முடிந்த வரையில் உதவிக் கரம் நீட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். மனிதநேயமே எங்களது உத்வேகத்துக்கு காரணம் ஆகும். - பிரவாசி பாரதீய கேந்திரா தொடக்க விழாவில் பாரதப் பிரதமர் திரு. மோடி.