கங்கை ஆற்றில் நீரோட்டம் நமது நாட்டின் பொருளாதார வேகத்திற்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. பகீரதன் நமக்காக கங்கை நதியை வரவழைத்தான், ஆனால் அதனைப் பாதுகாப்பதற்கு நிறைய பகீரதன்கள் தேவைப்படுகின்றனர். பகீரத முயற்சியின்றி நம்மால் கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணியில் வெற்றிபெற முடியாது. தூய்மையை அடைவதற்கு நாம் மாற்றத்திற்கான முகவர்களாக மாற வேண்டும். - மனத்தின் குறல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி