கணினி வழிக் குற்றங்களைத் தடுக்கும் வகையிலான சைபர் பாதுகாப்பு, தீவிரவாத அழிப்பு, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக வலுவான நடவடிக்கைகளை எடுப்பதில் ஆர்வத்துடன் இருக்கிறோம். – 11ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. மோடி