கல்வியைப் பரப்புவதற்கு நாம் நீண்ட காலம் முக்கியத்துவம் அளித்து வந்துள்ளோம். இது தேவையானது தான். ஆனால் இன்று கல்வியை பரவச் செய்வதற்குப் பதிலாக கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கு எது தேவை என சிந்திக்க வேண்டும். கல்வி அறிவை பரப்பும் இயக்கத்திலிருந்து நமது முன்னுரிமையை நல்ல கல்விக்கு நாம் மாற்ற வேண்டும். இப்போது முதல் பள்ளி படிப்பைவிடக் கூடுதலாக பயில்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.- மனத்தின் குறல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி