கிராமங்கள் வளம் பெறும் போதுதான் இந்தியா வளர்ச்சி பெறும். கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் நமது நாட்டின் வளர்ச்சிக்கு நாம் சக்தியை அளிக்க முடியும். - ஜாம்ஷெட்பூரில் பிரதமர் நரேந்திர மோடி