கிராமத்து குழந்தைகள் பள்ளி செல்வதை நிறுத்தினால் நாம் வருந்த வேண்டும். கிராம வளர்ச்சியை பொறுத்த வரையில், ஒதுக்கப்பட்டடுள்ள நீதி எவ்வளவு என்று மட்டும் பார்க்கக் கூடாது. இதனால் மக்கள் பெற்ற வசதி என்ன என்பதையும் முழுமையாக நாம் பார்க்க வேண்டும்.