டிஜிட்டல் இந்தியா என்ற கனவை நிறைவேற்ற ஒட்டுமொத்த தேசமும் கைகோர்த்து செயல்பட வேண்டும். ஆர்வமான இளைஞர்கள், ஆதரவான தொழில்நிறுவனங்கள், ஒன்றிணைந்து செயல்படும் அரசு ஆகியவற்றால், இந்தியா டிஜிட்டல் புரட்சியை அடையும்.