திறந்தநிலையிலும் பன்முகத் தன்மையும் கொண்ட சமுதாயங்களுக்கு பயங்கரவாதம் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. அதை முறியடிக்க கூட்டான முயற்சி தேவைப்படுகிறது. பயங்கரவாதிகளை மட்டுமின்றி, அவர்களுக்கு ஆதரவாக உள்ள சாதகமான சூழ்நிலைகளையும் குறி வைத்தாக வேண்டும். பயங்கரவாதத்தைக் கருவியாகப் பயன்படுத்துவதுதான் அரசின் கொள்கை என்ற நோக்கில் செயல்படும் அரசுகளுக்கு எதிராக நமது வலுவான செயல்பாடு அமைந்திருக்க வேண்டும். – 11ஆவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. மோடி