துவக்கங்கள்தான் அதிவேகமான வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் சக்தி வெளிப்பாடாக அமைந்துள்ளது. இப்போது மிகப்பெரிய நிறுவனங்களாக இருக்கும் பல நிறுவனங்கள், நேற்று தொடக்க நிலையில் இருந்தவைதான். அவை நிறுவன உணர்வு மற்றும் சாதிக்க வேண்டும் என்ற உணர்வுடன் பிறந்தவை. தங்களுடைய கடுமையான உழைப்பு மற்றும் விடாமுயற்சி ஆகி்யவற்றின் காரணமாக இன்று அவை கண்டுபிடிப்புகளுக்கான கலங்கரை விளக்கங்களாக ஒளியூட்டுகின்றன.