தேசிய எல்லைகளுக்கு அப்பால், மத நம்பிக்கைகளுக்கு அப்பால், அரசியல் நம்பிக்கைகளுக்கு அப்பால், புரிதலை வளர்க்கவும், பொறுமையை கடைப்பிடிக்கவும், சகிப்புத் தன்மையின் மூலம் நம்மைத் தெளிவுபடுத்தவுமான ஒரு பாலமாக விளங்குபவர்களை நான் 21ஆம் நூற்றாண்டு புத்தராகவே கருதுகிறேன்