தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மாற்றும். வறுமை ஒழிப்பு முதல் செயல்கள் எளிதாக்கம் வரையில் அது பயன்படுகிறது. ஊழலை ஒழித்து சிறந்த சேவையை வழங்க வகை செய்கிறது. தொழில்நுட்பம் என்பது தற்போதைய நிலையில், நீக்கமற நிறைந்துள்ள ஒன்றாகும். மனித வளர்ச்சிக்கான மிக முக்கியமான கருவிகளில் ஒன்றாக தொழில்நுட்பம் மாறி உள்ளது.