“ ‘நடக்கும் - நடைபெறுகின்றது‘ என்ற கோஷங்களின் நேரம் இறந்த காலமாக மாறிவிட்டது. இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் உலகம் நம்மிடம் இருந்து நிறைய எதிர்பாக்கிறது. நாம் இந்த வாய்ப்பை நழுவவிட முடியாது” – குஜராத், நவ்சாரியில் உள்ள சமாஜிக் அதிகாரித்தா ஷிவிரில் பிரதமர் மோடி.