நமது எதிர்கால சந்ததியினர் அமைதி, கண்ணியம், பரஸ்பர மரியாதை ஆகியவை நிரம்பிய வாழ்க்கையை நடத்துவதை நாம் அனைவருமே உறுதிப்படுத்த வேண்டும். மோதல்கள் இல்லாத உலகத்திற்கான விதைகளை நாம் விதைக்க வேண்டும். இவ்வகையில் புத்த மதம், இந்து மதம் ஆகியவை மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளன.