நமது ஒட்டுமொத்த பொருளாதார வளத்திற்கு உலக வர்த்தகம் செய்ததைப் போல, நமது ஒட்டுமொத்த அறிவு வளத்திற்கு டிஜிட்டல் இணையம் செய்ததைப் போல நமது ஒட்டுமொத்த ஆன்மீக வளத்திற்கு கவுதம புத்தர் பங்காற்றியிருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்