“நமது சுதந்திர போராட்டத்தில் நமது ஆதிவாசி சகோதர, சகோதரிகள் தலையாய பங்கு வகித்துள்ளனர். சுதந்திரத்தை அடைய நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள மக்கள் பல நூறு ஆண்டுகள் தியாகம் எனும் சுடரை அணையாமல் பார்த்துக்கொண்டனர். நமது இந்தியா சுதந்திரம் அடைய அவர்கள் செய்யாத முயற்சியே இல்லை” – குஜராத், லிம்கேடாவில் பிரதமர் மோடி