நமது மாற்றுதிறனாளி சகோதர சகோதரிகள் தங்களது வாழ்வை கவுரவத்தோடு வாழவேண்டும், அவர்கள் நன்றாக இருக்க வேண்டும். ---- இந்தியா இயக்கத்தின் மூலம் நாங்கள் இதற்கு முன்னாள் அதிக கவனம் செலுத்தப்படாத துறைகளில் கவனம் செலுத்துகிறோம்.” - குஜராத், நவ்சாரியில் உள்ள சமாஜிக் அதிகாரித்தா ஷிவிரில் பிரதமர் மோடி.