“நம் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுங்கள், பிறகு அவர்கள் செய்யும் அதிசயங்களை பாருங்கள். பிரதமர் நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உள்ள கிராமங்கள் அனைத்திற்கும் தண்ணீர் சென்றடைவதை நாங்கள் உறுதிசெய்ய உள்ளோம்” - குஜராத், லிம்கேடாவில் பிரதமர் மோடி