நாட்டிற்கு தேவையானவற்றுள் அரசாங்கம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக, அரசாங்கத்துக்கு அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது. இதன் மூலம் செய்ய நினைத்ததை செய்து முடிப்பது. - எகனாமிக் டைம்ஸ் உலக வர்த்தகர்கள் மாநாட்டில் பிரதமர் - நிர்வாகம்.