நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்கள் ஆற்றல் இணைப்பின்றி உள்ளன. நாட்டின் கடைக்கோடி வரையில் ஆற்றல் இணைப்பு இல்லாத வரையில், வளர்ச்சி எனும் பலன், சாதாரண மக்களை சென்றடையாது. உலகமயமாக்கல் நிலையில், ஆற்றல் உற்பத்தி மற்றும் இணைப்பை ஏற்படுத்துவதை தவிர நம்மிடம் வேறு வழியில்லை.