“நாம் எப்பொழுதெல்லாம் ஊனமுற்றோர்களை என்ற சொல்லை கடந்து வருகிறோமோ அப்போதெல்லாம் அவர்களின் குறைகளை மட்டுமே எண்ணுகிறோம், அனால் அவர்களின் எண்ணற்ற திறமைகளையும் தங்களின் பணிகளை முடிக்கும் அவர்களின் பலத்தையும் கவனிக்க மறந்துவிடுகிறோம். அதனால்தான் நான் அனைவரையும் ஊனமுற்றோர்கள் என்ற சொல்லுக்கு என்பதற்கு பதிலாக மாற்றுதிறனாளிகள் என்று உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” - குஜராத், நவ்சாரியில் உள்ள சமாஜிக் அதிகாரித்தா ஷிவிரில் பிரதமர் மோடி.