நிர்வாகியாகவும் கட்டுப்பாட்டு அலுவலராகவும் இருப்பது மட்டும் போதாது. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான முகமையாக இருக்க வேண்டும். மக்கள் பங்களிப்பை ஊக்குவித்த அனைத்து திட்டங்களும் வெற்றிப் பெற்றுள்ளன
பகிர்