பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா, வளமான இந்தியா எப்படி தன்னுடைய இதயத்தில் இந்தியர்களை பார்க்கிறது என்பதை விளக்குகிறது. இதற்கு முன்பு அவர்கள் வங்கிகளில் முன்வைப்புத் தொகை இல்லாமல் வெற்று கணக்கை தொடங்கிவிட முடியாது. ஆனால், இப்போது எந்தவொரு தொகையும் செலுத்தாமல், பூஜ்ய நிலுவைத் தொகை வங்கிக் கணக்கை தொடங்க முடியும்.