புதிய தொழில்களை துவங்க உதவி செய்ய விரும்புவதோடு, இந்தியாவில் உருவாக்குங்கள் என்ற திட்டம் இத்துறையின் முதல் இடத்தைப் பெற வேண்டும் என்றும் விரும்புகிறோம். இந்தியாவில் தொழில் துவங்குவீர்! இந்தியாவை நிலை நிறுத்துவீர்!
பகிர்