புதிய யோசனைகளை ஏற்கும் இந்தியாவின் தன்மை, ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. அதாவது, आनो भद्राः क्रतवो यन्तु विश्वत என்று அதில் கூறப்பட்டுள்ளது. உன்னதமான கருத்துகள் எல்லா பக்கத்தில் இருந்தும் நம்மை வந்தடைகின்றன.