பெட்ரோலிய துறையில் மிகப்பெரும் கொள்கை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் கரியமில வாயு மற்றும் திரவங்களை கண்டுபிடிப்பதற்கான அனுமதி வழங்குவதற்கான புதிய கொள்கையின் கீழ், விலை நிர்ணயம் மற்றும் சந்தைப்படுத்துவதற்கான சுதந்திரம், வெளிப்படையான வருவாய் பங்கீட்டு முறை ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு படிநிலைகளில் நிலவி வந்த அதிகார வர்க்க தோரணையிலான கட்டுப்பாடுகளை இவை அகற்றுவதாக அமைகின்றன