பொருளாதார வளர்ச்சியை சில நகரங்கள் மற்றும் சிலருக்கு மட்டும் என வரையறுக்க முடியாது. வளர்ச்சி என்பது எல்லாவற்றிலும், அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
பகிர்