மக்கள் நான் அதிர்ஷ்டசாலி என்கிறார்கள். உண்மையிலேயே நான் அதிர்ஷ்டசாலிதான். ஏனென்றால், எல்லாவற்றையும் விட 125 கோடி இந்தியர்களின் ஆசிர்வாதத்தை நான் பெற்றுள்ளேன்.